Wednesday, November 21, 2012

யக்ஷினி சித்தி செய்துகொள்ள

தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள்
இவர்களின் மனைவிகள்தான்யக்ஷினிகள்.

யக்ஷினிகள் பல உண்டு
இவர்கள் ஒவ்வ்ருவரித்திலும் பல வகை அபார சக்திகள் உள்ளது.

நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை  நிறைவேற்றிகொள்ள
யக்ஷினி சாதனை செய்து அவர்களை நமது வசமாக்கிகொண்டால்
அவர்களைகொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம்

இந்த யஷஜாதியர் அணைவரும் சிர ஜீவரசிகளவர்.
இவர்கள் ஆதிகாலம் தொடங்கி இண்றுவரை இருப்பவர்கள் எதிர்காலத்திலும்
அவர்கள் வாள்வதில்  ஐயம் இல்லை  என சாஸ்திரங்கள் கூறுகிண்றன..

யக்ஷினி தேவதைகளை ஒருவர் தன் வசமாக்கி கொள்ள அந்த யக்ஷினி குரித்து தவம் செய்யும் காலத்தில்
கண்டிப்பாக மது, மாமிசம், வெற்றிலை ,பாக்கு, மற்றும் புகை பிடித்தல் கூடாது
தங்கள் உடலை மற்றவர் தொடாதபடி வைத்துகொள்ள வேண்டும்.

யக்ஷினி சித்தி செய்துகொள்ள இரவு நேரம் மிக சிறந்தது.

மன சுத்தியுடன்
ஓர் அமைதியான இடத்தில் தர்பை ஆசனமிட்டு அமர்ந்து தவம் இருக்க வேண்டும்
எந்த   யக்ஷினியை எண்ணி தவம் இருக்கிண்ற்ற்ற்றோமோ அந்த  யக்ஷினி சித்தி கிடைக்கும் வரை தவத்தில் இடைவெளி,தடங்கல் வரகூடாது.

யக்ஷினி த்யாணம் செய்யும் காலத்தில் அந்த யக்ஷிணியை
 தாய், சகோதரி, மற்றும் நன்பர்கள் உருவத்தில் சிந்த்னை செய்துகொள்ள வேண்டும்.

தவறுதலாக கூட அவளை காதலியாக்வோ, மனைவியாக்வோ எண்ணினால் எண்ணியவர்
மிகுந்த தொல்லைக்குள்ளாவர் என்பதில் ஐயம் இல்லை என்பது உறுதி.

(1)   தனதா ரதிப்ரியா யக்ஷினி.

மூல மந்திரம்:

"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே
ரதிப்ரியே ஸ்வாஹா//" 

(2)      கனகவதி யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா//"

(3)  சிஞ்சி பிசாசினி யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா//"

(4)  சந்திரிகா யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா//"

(5) அணுராகினி யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா//"

(6)   ஸ்வர்ணரேகா யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா//"

(7)  கர்ணபிசாஸிணி யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வா
பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா//"

(8)  வட யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதே
வடயக்ஷினி. யேஹ்யேஹி ஸ்வாஹா//"

(9)   பத்மாவதி யக்ஷினி.

மூல மந்திரம்:

ஓம் நமோ பஹவதி தரதேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள்

ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதி
ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//"

(10)  பண்டார பூர்ணா யக்ஷினி.

 மூல மந்திரம்:

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//"

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//"

(10)  பண்டார பூர்ணா யக்ஷினி.

 மூல மந்திரம்:

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//"

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...