பிருஹஸ்பதி மந்திரம் இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம்,
அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6,
8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி
குருவின் அருள் கிட்டும்.
1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம் குருர் ப்ருஹஸ்பதிர்
ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர: வாகீஸோ தி யோ தீர்க்க- ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக: தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
3. லோக்-பூஜ்யோ லோக-குரு நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ
4. பக்த்யா ப்ரஹஸ்பதிம்
ஸ்ம்ருத்வா நாமானி ஏதாநி ய: படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்
நர:
5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய: பூஜயோத்
குரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா
ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:
Subscribe to:
Post Comments (Atom)
பகத்சிங்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
மயூர பந்தம் பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது ரத பந்தம் வாகன விபத்துக்கள் ,வ...
No comments:
Post a Comment