தேவையான பொருட்கள் :
- வெள்ளரி.
- நெல்லி.
- முட்டைக்கோஸ்.
- கொத்தமல்லி.
- முருங்கை.
- திராட்சை.
- ஆரஞ்சு.
- தக்காளி.
- பப்பாளி.
- அன்னாசி.
- எலுமிச்சை.
- கொய்யா.
- புதினா.
- வெங்காயம்.
- தர்பூசணி.
- பேரிக்காய்.
- கறிவேப்பிலை.
- வாழைத்தண்டு.
வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையு
தேவையான பொருள்கள்:
செய்முறை:
கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தேவையான பொருள்கள்:
- கடுக்காய்.
- நெல்லிக்காய்.
- தான்றிக்காய்.
உலர்ந்த கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தேவையான பொருள்கள்:
- தேன்.
நான்கு அவுன்சு வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
அறிகுறிகள்:
- உடல் பருமன்.
செய்முறை:
ஆமணக்கின் வேரை நன்றாக இடித்துத் தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து,நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
தேவையான பொருட்கள்:
- அகில் கட்டை.
அகில் கட்டையை நீர் விட்டு அரைத்து அந்த விழுதை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் உடல் எடை குறையும்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:
- பாதாம்.
- தேன்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பூசணி வித்தின் பருப்பை பாலில் காய்ச்சி தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை, இரவு குடித்து வர உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:
- பழம்பாசி இலை.
பழம்பாசியின் இலைகளை காய்ச்சி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் எடை குறையும்.
செய்முறை:
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, தேன் இரண்டையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment