Tuesday, November 20, 2012

குண்டலினி சக்தி என்பது . . . .


  ஜெகத்தின் மூலதார சக்தியை குண்டலி னி சக்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இந் த மூலதார குண்டலினி சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் மறைவான நிலையில் அமைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக் தி உடலில் பொருத்தியிருக்கும் இடத்தை முயற்சியின் அடிப்படையில் கண்டு பிடித் து இயக்கம் பெறச்செய்யும்போது மனிதன்  அசாதாரண சாதனைகளைச் செய்ய முடியும் என்பர்.
குண்டலினி சக்தி மனித உடலில் குடிகொண்டிருக்கும் இடம் முதுகெ லும்பின் முனையாகும். மூலா தாரம் என்று இதற்குப் பெயர். இந்த சக்தி சாதாரணமாக உறக்க நிலை யில் இருக்கும். ஒரு யோகி பிரா ணாயாமம் போன்ற யோக முயற்சி களின் மூலம் இந்த சக்தியை எழுப் புவார். இந்தச் சமயத்தில் ஒருமை ப்பட்ட மனக்கண்களின் மூலம் தான் வழிபடக்கூடிய தெய்வத்தின் திரு உருவத்தை மிகவும் தெளிவாக தரி சிக்க இயலும். இவ்வாறு எழுப்பப்பட்ட குண்டலினி சக்தி இறுதியில் அனல் கொழுந்து வடிவம் பெறும்.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...