Wednesday, November 21, 2012

கடன்கள் தீர நரசிம்மர் ஸ்தோத்திரம்

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய : தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...