- ஆரைக்கீரை
- வல்லாரை இலை
- மணத்தக்காளி இலை
- சோர்வு.
- அதிக ஞாபக மறதி
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
அறிகுறிகள்:- தேன்
- மிளகு
- தேன்
- மறதி அதிகம்.
நினைவாற்றல் அதிகரிக்க முளைக்கீரையுடன், வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட வேண்டும்.
அறிகுறிகள் :- முளைக்கீரை
- வல்லாரை
- பாசிபருப்பு
- அதிக மறதி.
பப்பாளிப் பழத்தை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
- பப்பாளிப் பழம்
- பப்பாளிப் பழம்
- பப்பாளிப் பழம்
அறிகுறிகள்: - மறதி.
தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும்.
அறிகுறிகள்:- மாதுளம் பழம்
- மாதுளம் பழம்
- மாதுளம் பழம்
- அதிக மறதி.
- குழந்தைகளின் ஞாபக சக்தியில் மந்தம்.
No comments:
Post a Comment