இதுதான்
ஈழத்தின் மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம். இது திருஞானசம்பந்தரால்
திருப்பாடல் பாடப்பெற்ற திருத்தலமாகும். 2400 வருடங்களுக்கு முன் கட்டபட்ட
இந்தச் சிவன் கோவில், போர்ச்சூழலில் பல அழிவுகளைச் சந்தித்த பின் திருத்தி
அமைக்கப்பட்டதாகும்.
இலங்கை தலை மன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங்கப்படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். கொழும்பிலிருந்து ரயிலில் செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.

No comments:
Post a Comment