Wednesday, December 25, 2013

இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன.



1.சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.

2.மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம்.

3.மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்

4.ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.

5.கேதார்நாத் கோயில், உத்தரகாண்டம்

6.பீமாசங்கர் கோயில், சகியாத்திரி, மகாராஷ்டிரா.

7.காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.

8.திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.

9.வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.

10.நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.

11.இராமேஸ்வரம், தமிழ் நாடு.

12.கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...