Saturday, December 28, 2013

மோகினி முத்திரை !



விரிப்பில் நேராக அமர்ந்து இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு 30 நிமிடம் செய்யலாம்.

ஆரம்பத்தில் 15 நிமிடம் செய்தால் போதுமானது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம். ஆனால் அதிகாலையில் இந்த முத்திரையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்கள்: தியானம் செய்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும்.கோபம் குறைவும்

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...