பைத்தியக்கார
பாம்பு நோய்’ என ஒருவகை நோய் பாம்புகளை பிடித்துள்ளது. இந்நோய்க்கு
ஆளாகும் பாம்புகள் தங்களைத் தாங்களே சுருக்குப் போட்டுக்கொள்ளும் என்பதை
சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
இந்த நோயின் பெயர் `மேட் ஸ்நேக் டிசீஸ்.’ இந்த நோய்க்கு ஆளான மலைப்பாம்பு வகைகள் உண்ட உணவை வாந்தி பண்ணிவிட்டு எந்நேரமும் பட்டினி கிடக்கும்.
பாம்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மைக்கேல் என்ற புரொபசர் இதுபற்றி கூறுகை யில், இப்படி சுருக்குப் போட்டுக் கொள்ளும் பாம்புகள் அந்த சுருக்கில் இருந்து வெளியேற முடியாமல் கடைசியில் உயிரையும் விட்டு விடும். ஒருவகை வைரஸ் தான் இந்த சுருக்கு நோய்க்குக் காரணம். இந்த நோயால் இறந்த பாம்பு ஒன்றை பரிசோதித்தபோது குறிப்பிட்ட வைரஸ் அந்த பாம்பின் டி.என்.ஏ. வில் காணப்பட்டது” என்றார்.
இந்த நோய்க்கு எதற்கு பைத்தியக்கார பட்டம்? தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டு சமயங்களில் தன்னைத் தானே தாக்கிக்கொள்ளவும் செய்வானே, பைத்தியக் காரன். அதற்காகத்தான் இந்த பொருத்தமான பெயரை பாம்பு நோய்க்கும் சூட்டினார்கள் போலும்!

No comments:
Post a Comment