சூரியனில் புதிதாகத் தோன்றவுள்ள அரை மில்லியன் மைல் நீளமுள்ள கதிர்வீச்சு அலைகள்:(செய்திகள்)
சூரியனில் தற்போது தோன்றியுள்ள சூரிய சூறாவளி (Solar storm) காரணமாக அதில் இருந்து வெளிப்படவுள்ள கதிர்வீச்சுக்கள் பூமியைப் பாதிக்கக்கூடிய சராசரியான கதிர்வீச்சுப் புயலைத் தோற்றுவிக்கவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேலும் விஞ்ஞானிகள் இம்முறை தோன்றவுள்ள சூரிய சூறாவளியை ஆய்வு செய்து சூரியனில் ஏற்படவுள்ள கதிர்வீச்சு வெடிப்புக்கள் பூமியில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கற்க உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடிய இக் கதிர்வீச்சுப் புயல் சூரியனின் மேற்பரப்பில் இருந்து அரை மில்லியன் மைல்கள் நீளமானதாகும்.
இத்தகவலை நாசாவின் சூரிய இயக்க ஆய்வகம் (Solar Dynamics Observatory - SDO) உறுதி செய்துள்ளது

No comments:
Post a Comment