இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. திருவாதிரை
3. ஆயில்யம்
4. மகம்
5. பூரம்
6. சித்திரை
7. அனுஷம்
8. மூலம்
9. பூராடம்
10. திருவோணம்
11. அவிட்டம்
ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மகம் & பூரம் அகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது.
மீன ராசிக்கு கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi) ஆகவே கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமான அவிட்டம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!
பரணி, சுவாதி, ரேவதி ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)
அஸ்விணி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!

No comments:
Post a Comment