Thursday, November 27, 2014

உருவ வழிபாடு


         ஜாமெட்ரி பெட்டியில் வட்டம் போட காம்பஸ் இருக்கும். கூர்மையான பகுதியை குத்தி நிறுத்தி வைத்து தேவையான விட்டத்திற்கு வட்டம் போடுவார்கள்.

                   அது போலத்தான் உருவ வழிபாடும். மனதை நிலை நிறுத்த உருவம். அதன் பின் அதை மையமாக கொண்டு உள்நோக்கி செல்லுதல். எவ்வளவு ஆழமாக உள்நோக்கி செல்கிறோமோ அவ்வளவு தூரம் மனம் விரிவடைகிறது. ஞானம் சித்திக்கிறது. ஒரு கட்டத்தில் வெறும் கையாலேயே வட்டம் போடவரும். போட்டுப்போட்டு பழகிவிட்டால் காம்பஸ் தேவை இல்லை. அதுவரை வேண்டும்தான்.

                        வெறும் உருவ வழிபாடு மட்டுமே செய்து ஞானத்தை அடைந்தவர் ஸ்ரீ.இராமகிருஷ்ண பரமஹம்சர்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...