Saturday, November 22, 2014

படித்ததில் பிடித்தது.



                      ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டுனு சொன்ன ஏசுபிரானை வணங்குபவர்கள் தான் அணுகுண்டை போட்டார்கள். இன்னும் பல உயிர்களை குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

             எந்த இஸ்லாமியன் ஒருவனின் அண்டை வீடு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறதோ அவன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன் இல்லை என்று நபிகள் கூறியுள்ளார்.ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

           அனைத்து மதங்களும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின ஆனால் மனிதனுடைய பொறாமை, சுயநலம், பேராசை போன்ற குணங்கள் மேலோங்கி அது அவனை மட்டுமன்றி அவன் சார்ந்துள்ள சமுதாயத்தையே சீரழிக்கின்றது.

                      நம்ம வீடு அழுக்கா இருக்குதுனு பக்கத்து வீட்ல போய் தங்கிக்கறதுதான் புத்திசாலிதனமா? வீடு அழுக்கா இருந்த சுத்தம் பண்ணனும். சதி, பால்ய விவாகம் எல்லாம் ஒழிச்ச மாதிரி இன்னும் இருக்கற மற்ற மூட நம்பிக்கைகளையும் களையனும்.

               அதை விட்டுட்டு இந்து மதம் ஒழிஞ்ச நம்ம வாழ்க்கை முன்னேறிடும்னு சொல்றது புருஷனைக் கொன்னுட்டா மாமியார் கொடுமை ஒழிஞ்சிடும்னு சொல்ற மாதிரி இருக்கு.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...