Friday, June 26, 2015

ஹோமி பாபாவின் மர்மமான மரணம்

Rakesh Kumar's photo.

24 th ஜனவரி 1966 இந்தியாவை திருப்பி போட்ட ஒரு சம்பவம் நடந்தது..அது AIR INDIA விமான விபத்து அதில் இறந்தது HOMI BABA இந்தியாவின் அணு விஞ்ஞானத்தின் முன்னோடி.. VIENNA வில் நடக்க இருக்கும் IAEA SCIENTIFIC ADVISORY COMMITTEE கலந்து கொள்ள சென்றவர்..விமானம் வெடித்து சிதறி இறந்தார்..

அதற்கு 13 நாள் முன்னர் தான் இந்தியாவின் பிரதமர் LAL BAHADUR SHASTRI தஷ்கேண்டில் மர்மமான இறக்கிறார்..இரண்டுக்கும் சமந்தம் இருக்கிறதா என்றால் இருக்கு..

லால் பகதூர் சாஸ்திரி அணு குண்டு தயாரிப்பிற்கு எதிர்பாக இருந்தார்.ஆனால் பாகிஸ்தான் போர் முடிந்த நிலையில்..அவரே முன் வந்து அணு குண்டு ஒப்புதல் அளித்தார்..

ஒப்புதல் அளித்த அடுத்த சில தினங்களில் ஒரு அறிவிப்பு வருகிறது HOMI BABA இடம் இருந்து அடுத்த மாதம் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தும் என்று..உலக நாடுகள் திடுகிடுகிறது..

தானாக செய்யும் அளவுக்கு இந்திய மூளை இருக்கிறதா..ஒரு பக்கம் அறிவு இன்னொரு பக்கம் துணிவு..ஒரு பக்கம் ஹோமி பாபா ..இன்னொரு லால் பகதூர் சாஸ்திரி..

போட்டு தள்ளியது வெளிநாட்டு சக்திகள் இருவரையும்..அன்று நடந்தது விபத்து அல்ல..இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது..

இந்திய கூஜா அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை..DANIEL ROCHE FRENCH அறிஞர் 5 வருடங்கள் விமானத்தின் உதிரி பாகங்களை எடுத்து உறுதி செய்தார்..

அந்த அறிக்கையை இந்தியா பெற்று கொள்ள கூட இல்லை..இது தான் நாம் வாழும் வாழ்ந்த இந்திய அரசியல்..தெளிய வேண்டும்..

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...