Friday, June 12, 2015

எதிர்மறை சக்திகள் அகற்ற உதவும் உப்பு

  உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது
ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது.

தினமும் உப்புத் தண்ணீரால்  வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்
படுகிறது.

ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்  துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /  கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.

உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்
உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...