Monday, June 15, 2015

பண்டைய இந்தியாவில் விமானங்கள்

விமானங்களை வெறும் கற்பனை உருவாக்கமாக எண்ணி விட முடியாது பண்டைய சமஸ்க்ரித வேதங்களில் பல வகையான விமானங்கள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது .நவீன காலத்தில் போர் விமானங்கள் போரின் பொழுது பயன்டுதுவது போல . அந்த காலத்தில் போர்களின் பொழுது விமானங்கள் பயன்பட்டதாய் வேதங்களில் கூறப்பட்டுள்ளது .

மகாபாரதத்தில் 41 முறை விமானங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது . விமானங்கள் பல ஆயுதகளுடன் இருந்ததாகவும் மகாபாரதம் விளக்குகிறது .

துவாரகையை அழிக்க சால்வா என்னும் அரசன் அவனது சௌபா என்னும் விமானத்தில் வருகிறான் . சௌபா விமானத்திற்கு மாயமாக மறையும் சக்தி இருந்ததாக கூறப்பட்டுள்ளது .

ராமாயணத்திலும் ராவணன் சிதையை ஒரு பறக்கும் விமானத்திலேயே துக்கி சென்றான் .

விமானங்கள் தயாரிக்க 16 விதமான உலோகங்கள் தேவைப்படும் என ராமாயணம் கூறுகிறது .பூமியில் 3 விதமான உலோகங்கள் மட்டுமே உள்ளதாவும் கூறுகிறது . அப்படியானால் கண்டிப்பாக பண்டைய இந்தியர்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன .

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...