Friday, May 3, 2013

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா 
திருப்பதிசாமி கோவிந்தா,
ஸ்ரீ வேங்கடேசன்,
ஸ்ரீனிவாச பெருமாள் பக்திப் பாடல்,
விஷ்ணு, கோவிந்தன், வெங்கடேஸ்வரன்,
திருமால் பாட்டு வரிகள்.


கோவிந்தா கோவிந்தா
 திருப்பதிசாமி கோவிந்தா 

கோவிந்தா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா 

பாண்டுரங்கா கோவிந்தா 
பண்டரி நாதா கோவிந்தா 

ஸ்ரீ ரங்கா கோவிந்தா
 சீராளனே கோவிந்தா.   (கோ).

ஏழுமலைவாசா கோவிந்தா
 ஏழைப் பங்காளனே கோவிந்தா 

மச்சாவதாரம் கொண்ட கோவிந்தா மாதவனே கோவிந்தா 

மதுசூதனா கோவிந்தா மாயக்கண்ணனே கோவிந்தா 

எங்கள் குலதெய்வமே கோவிந்தா 

எங்களைக் காக்க வேண்டும் கோவிந்தா.   (கோ).

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...