Friday, May 3, 2013

குலதெய்வம் தெரியாதவர்கள்




இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.

குல தெய்வம் தெரியாதவர்கள், ஆறு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை அல்லது, மாலை கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குலதெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் 
தெரிய வரும். 

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...