Thursday, May 9, 2013

பஞ்சகுண சிவ மூர்த்திகள்

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம்.

இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து
மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள்.

வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடணர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்
பஞ்சகுண சிவ மூர்த்திகள்
(தினம் ஒரு சிவதரிசனம் இன்றைய சிவ தரிசனம்!!!)

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். 

இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து 
மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள்.

வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடணர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...