Wednesday, October 23, 2013

'திகிசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி

 
காவிரி- கொள்ளிட நதிகளுக்கு நடுவே அழகுற அமைந்திருக்கும் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில், வீணையுடன் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்

திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் திருவாசி ஸ்டாப்புக்கு அடுத்து துடையூர் என்னுமிடத்தில் இந்த அழகான கோவில் உள்ளது சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற இடம்.கோவிலின் வெளி சுவரில் பக்கவாட்டில் சிற்பங்கள் உள்ளன.பார்க்க நமக்கு ஆயிரம் கண்கள் போதாது

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...