ஒவ்வொரு மனிதனும் நல்ல நேரம் வரும் பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல் படும் பொழுதும் கெட்டவையே நடக்கும் எனினும் இராசியை வசியப்படும் அற்புத மூலிகையும் உண்டு என்று சான்று கூறுப்படுகிறது. இனி 12 இராசிகாரர் பற்றி மூலிகையும் பயனும் |
1. மேசம் :- [ அசுவனி-4பா + பரணி + 4 பாத கிருத்-] 9 வணங்க வேண்டய எந்திரம் :- பால ஷ்ண்மக ஷடாஷர மூலிகை :- வைகுண்ட மூலிகை |
2.ரிஷபம் :- [கிருத் - 3 பாத, ரோஹினி 4 பா + மிருக சீவிடம் 2 பா 9] எந்திரம் :- ஹி மஹாலட்சுமி எந்திரம் மூலிகை :- அம்மான் மூலிகை |
3.மிதுனம் :- [மிருக-உபாத + திருவாது + 4 பாத +புனர் புனர் -3 9 பாத] எந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன யந்திரம் மூலிகை :- அற்ற இலை ஒட்டி |
4. கட்கம் :-[புனர் பூரம் - 1 பாத + பூசம் 4 பாத +ஆயுல் + பாத ] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ துர்கா யந்திரம் மூலிகை :- நத்தை சூரி மூலிகை |
5.சிம்மம :-[ மகம் 4 பாத + பூசம் 4 பாத + உத்திரம் 1 பாத] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம் மூலிகை :- ஸ்ரீ விஷ்ணு மூலி |
6.கன்னி :- [ உத்திரம் 3 பாத + அஸ்தம்- 4 பாத + சித்து 2 பாத] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ சுதர்ஸன யந்திரம் மூலிகை :- துளசி |
7. துலாம் :- [ சித்தி 2 பாத + சுவாதி 4 பாத + விசாக 3 பாத] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம் மூலிகை :- செந்நாயுருவி |
8.விருட்சகம் :-[விராக 1 பாத + அனுஷம் 4 பாத + கேட்டை 4 பாத] 9 பாத எந்திரம் :- பால சண்முக ஷாடத்ச்சர எந்திரம் மூலிகை :- மஞ்சை கிளுகிளிப்பை |
9.தனுசு :- [மூலம் 4 பாத + பூராடம் 4 பாத + உத்திராடம் 1 பாத] 9 பாத எந்திரம் :- தன சக்ர யந்திரம் மூலிகை :- சிவஞர் மூலி |
10.மகரம் :-[ உத்திராடம் 3 பாத + திருவோ 4 பாத +அவிட்,உபாத ] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ பைரவ யந்திரம் மூலிகை :- யானை வணங்கி |
11.கும்பம் :- [அவிட்உபாத +சதயம் 4 பாத + புராட்டாது 3 பாத] 9 பாத எந்திரம் :- ஸ்ரீ கணபதி யந்திரம் மூலிகை :- தகரை மூலிகை |
12.மீனம் :- [புரட்டாது 1 பாத + உத்தி 4 பாத + ரேவதி 4 பாத] எந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம் மூலிகை :- குப்பை மேனி |
Monday, September 3, 2012
12 ராசிகளின் மூலிகையும், சக்கரமும் பயனும் மூலிகையின் அற்புதமும்
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment