இதன் கோபுர அமைப்பு
பெரிய கோவில் , கங்கை கொண்ட சோழபுரம் சாயலில் உள்ளது. இந்த கோவில் மாற்ற
இரண்டை விடவும் பழையது. இது மூவர் கோவில் என்று சொல்லப்பட்டு உள்ளது , இதன்
உண்மை பெயர் இல்லை, இதன் அருகில் ஐந்து சன்னதி உள்ள கோவில், ஐவர் கோவில்
என்று அழைக்கபடுகிறது . அதனால் மூன்று சன்னதிகள் உள்ள கோவில் , மூவர்
கோவில் என்று அழைக்கபடுகிறது . இது சென்னை - மதுரை நெடுஞ்சாலையில் ,
விராலிமலை மார்கமாக அணுகும விதம சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டையில் இருந்தும் அணுகலாம் . இங்கு இருந்து ஐவர் கோவிலுக்கும்
செல்லலாம்
Saturday, September 1, 2012
கொடும்பாளூர் ..!
Subscribe to:
Post Comments (Atom)
காந்தியும் பகத்சிங்கும்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
No comments:
Post a Comment