குறளும் அதன் விளக்கமும்:-
"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி"
நிலவே, என் காதலி முகம்போல் மங்காமல் ஒளி வீச உன்னால் முடியுமானால் , உன்னையும் நான் விரும்பத் தயார்!

No comments:
Post a Comment