Friday, September 19, 2014

தீப திரிகளும்,பயன்களும்





குத்துவிளக்கிற்குபயன்படுத்தும்எண்ணெயைபொறுத்து
பலன்கள் வேறுபடுவதைப்போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

*பருத்திபஞ்சினால் ஏற்றப்படும்திரியால்
குடும்பம்சிறக்கும், நற்செயல்கள்நடக்கும்.

*வாழைத்தண்டின்நாரில் செய்ததிரியால் முன்னோர்சாபம், தெய்வகுற்றங்கள் நீங்கி அமைதிஉண்டாகும்.

*தாமரைத்தண்டுநூலால் செய்யப்பட்டதிரியால்முன்
வினைப்பாவங்கள்நீங்கி, நிலைத்தசெல்வம்கிடைக்கும்.

*வெள்ளைஎருக்கம்பட்டை மூலம்செய்யப்படும் திரியால்
செல்வம்பெருகும்.

*புதியமஞ்சள்துணியால்செய்யப்பட்டதிரியால்அம்பாளின்அருளால்நோய்கள்குணமாகும்.

*சிவப்புவண்ணதுணியால்திரிக்கப்பட்டதிரிகுழந்தையின்மைதொடர்பானதோஷம்நீங்கும்.

*வெள்ளைதுணிதிரியால்அனைத்துநற்பலன்களும்
கிடைக்கும்.

இந்ததுணியின்மீது பன்னீர்தெளித்து காயவைத்து பின்பு
திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. -

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...