Friday, September 19, 2014

வாஸ்து பகவான் மந்திரம்

 
துன்பங்கள், தடைகள் நீக்கும் வாஸ்து பகவான் மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மோகன
ஸ்தம்பன உச்சாப ப்ரமுக துஷ்ட
வித்யோ பத்ரவ நீவாரகாய
ஸ்ரீவாஸ்து நாதாய அர்ஜ்ய
பூஜாம் நிர்பவாமிதி ஓம் நமக:

மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...