Thursday, September 4, 2014

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்




பெண்களுக்கு.

ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும். *

செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும்.

புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும்.

வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும். *

வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும்.

சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.

ஆண்களுக்கு

ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது

ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்

செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.

வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.

வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.

நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்

தீபாவளி அன்று மட்டும் கிழமை பார்க்க தேவை இல்லை

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...