Thursday, September 4, 2014

64 கலைகள்




1. அக்கர இலக்கணம்-------- எழுத்திலக்கணம்

2. லிகிதம் (இலிகிதம்) -------எழுத்தாற்றல்

3. கணிதம் ------ கணிதவியல்

4. வேதம் \------ மறை நூல்

5. புராணம் -------தொன்மம்

6. வியாகரணம்-------- இலக்கணவியல்

7. நீதி சாஸ்திரம்------- நய நூல்

8. சோதிடம் ------ கணியக் கலை

9. தரும சாஸ்திரம் ------அறத்து பால்

10. யோகம் ----- யோகக் கலை

11. மந்திரம் -------மந்திரக் கலை

12. சகுனம்------- நிமித்தக் கலை

13. சிற்பம் -------கம்மியக் கலை

14. வைத்தியம் -----மருத்துவக் கலை

15. உருவ சாஸ்திரம்----- உருப்பமைவு

16. இதிகாசம் ------மறவனப்பு

17. காவியம் -----வனப்பு

18. அலங்காரம் -----அணி இயல்

19. மதுர பாடனம் ------இனிது மொழிதல்

20. நாடகம் -----நாடகக் கலை

21. நிருத்தம் ----ஆடற் கலை

22. சத்த பிரமம் -----ஒலிநுட்ப அறிவு

23. வீணை -----யாழ்இயல்

24. வேனு -----குழலிசை

25. மிருதங்கம் ------மத்தள நூல்

26. தாளம் -----தாள இயல்

27. அகத்திர பரீட்சை -----வில்லாற்றல்

28. கனக பரீட்சை ------பொன் நோட்டம்

29. இரத பரீட்சை----- தேர் பயிற்சி

30. கஜ பரீட்சை ------யானையேற்றம்

31. அசுவ பரீட்சை---- குதிரையேற்றம்

32. இரத்தின பரீட்சை -----மணி நோட்டம்

33. பூ பரீட்சை ------மண்ணியல்

34. சங்கிராம -----இலக்கணம் போர்ப் பயிற்சி

35. மல்யுத்தம் -----கைகலப்பு

36. ஆகர்ஷணம்---- கவிர்ச்சியல்

37. உச்சாடணம் ------ஓட்டுகை

38. வித்து வேஷணம்----- நட்பு பிரிக்கை

39. மதன சாஸ்திரம் -----மயக்குக் கலை

40. மோகனம் ------புணருங் கலை (காம சாத்திரம்)

41. வசீகரணம் -----வசியக் கலை

42. இரசவாதம் -----இதளியக் கலை

43. காந்தர்வ விவாதம் ----இன்னிசைப் பயிற்சி

44. பைபீல வாதம் -----பிறவுயிர் மொழி

45. தாது வாதம் -------நாடிப் பயிற்சி

46. கெளுத்துக வாதம் --------மகிழுறுத்தம்

47. காருடம் ------கலுழம்

48. நட்டம் --------இழப்பறிகை

49. முட்டி ---------மறைத்ததையறிதல்

50. ஆகாய பிரவேசம் ----------வான்புகுதல்

51. ஆகாய கமனம் --------வான் செல்கை

52. பரகாயப் பிரவேசம் -------கூடுவிட்டு கூடுபாய்தல்

53. அதிரிச்யம் ---------தன்னுறு கரத்தல்

54. இந்திர ஜாலம் --------மாயம்

55. மகேந்திர ஜாலம் --------பெருமாயம்

56. அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு

57. ஜல ஸ்தம்பம் --------நீர்க் கட்டு

58. வாயு ஸ்தம்பம் --------வளிக் கட்டு

59. திட்டி ஸ்தம்பம் ---------கண் கட்டு

60. வாக்கு ஸ்தம்பம்----- நாவுக் கட்டு

61. சுக்கில ஸ்தம்பம் ------விந்துக் கட்டு

62. கன்ன ஸ்தம்பம் -------புதையற் கட்டு

63. கட்க ஸ்தம்பம் ------வாட் கட்டு

64. அவத்தை பிரயோகம்--------- சூனியம்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...