Thursday, September 4, 2014

குழந்தை பாக்கியம் உண்டாகும். கிருஷ்ண மந்திரம்




கிருஷ்ண மந்திரம் 1

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27, 54,108, என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வெண்ணை வைத்து ஜெபிக்க சிறப்பு. ஜெபித்த பின்அந்த வெண்ணையை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் உண்டாகும்

கிருஷ்ண மந்திரம்: 2

இந்திரா நீல சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்||

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...