Friday, September 19, 2014

திருமண தடை விலக காதலில் வெற்றி பெற சுக்ர மந்திரம்




சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தன சம்பதா
சத்ரு-புத்தி-விநாசாய தீப
ஜ்யோதிர்-நமோஸ்துதே தீப
ஜ்யோதி பரப்ரஹ்மா-தீப
ஜ்யோதி ஜனார்த்தன தீபோ
ஹரதுமே பாபம்-தீப
ஜ்யோதிர்நமோஸ்துதே'

பஞ்சமுக விளக்கை ஏற்றிவிட்டு மேற் கண்ட ஸ்லோகத்தை 12 முறை கூறி பஞ்ச முக தீப ஜோதியை நமஸ்காரம் செய்ய வேண்டும். மகாலட்சுமியையும் வழிபட வேண்டும்.

பின்பு இன்னொரு அகல் விளக்கில் பசு நெய் விட்டு, அதில் சிறிது மொச்சைப் பருப்பைப் போட்டு பஞ்சு திரியால் தீபமேற்றி கீழ்க்கண்ட சுக்ரனுக்குரிய மந்திரஸ்துதியை 48 அல்லது 108 முறை சொல்லவும்.

சுக்ரன்: மந்திரம்:

ஓம் ஐம் கம் க்ரஹேச்வராய சுக்ராய நம.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...