Friday, September 19, 2014

வறுமை ஒழிந்து செல்வ வளம் பெருக...வித்யாலக்ஷ்மி மந்திரம்




வித்யாலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ப்ரஹ்ம
வித்யாஸ்வரூபிணீ
வித்யாம் தேஹி கலாம் தேஹி, ஸர்வகாமாம்ச
தேஹி மே
தனலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வதாரித்ர்ய
நாசினி
தனம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்ச
தேஹி மே


வித்யாலட்சுமி வடிவில் விளங்கும் தேவியே நமஸ்காரம். ப்ரம்ஹ வித்யா வடிவில் விளங்கும் அன்னையே, சகல வித்யைகளையும் சகல கலைகளையும் கற்றறிய அருளும் அம்மையே நமஸ்காரம்.
என் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருள்வாய் அம்மா. தனலட்சுமியாய் விளங்கி, எல்லவகை வறுமைகளையும் அழித்து என்னை ரட்சிப்பவளே நமஸ்காரம்.
நிறைய தனங்களையும், புகழையும் தந்து என் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருள்வாய் தாயே!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர வறுமை நீங்கி, செல்வ வளம் பெருகும்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...