வெள்ளிக்கிழமை சொல்லும் லட்சுமி குபேரன் மந்திரம்
ஸ்ரீதிரிபுர ரகஸ்யம் என்ற கதையில் உபகதையாக இத்துதி வருகிறது.
எந்த சுலோகத்தைச் சொல்லி வழிபட்டால் நலம் உண்டாகும்
என்று தேவர்கள் மகா லட்சுமியைக் கேட்டதற்கு தேவி பிரத்யட்சமாகி இந்த ஸ்ரீஸ்துதியைச் சொல்ல வேண்டும் என்று கூறி வாழ்த்தி மறைந்தாள்
தேவி. 16 வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோலமிட்டு இத்துதியை கூறுபவர்களுக்கு லட்சுமி குபேரனின் அருட்பார்வை உறுதியாகக் கிடைக்கும்.
1.ஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!
2.த்வம் சாட்சாத் ஹரி ஷஸ்தா சுரே ஜேஷ்டா வரோத்பவா!
பத்மாட்சீ பத்ம சம்சா தாநா பத்ம ஹஸ்தா பராமயீ!!
3.பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி!
அருணா நந்தினீ லட்சுமி மகாலட்சுமி, திரி சக்திகள்!!
4.சாம்ராஜ்யா சர்வ சுகதா நிதிநாதா நிதிப்ரதா!
நிதீச பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோன்னதி:!!
5.ஸம்பத்தி சம்மதா சர்வசுபகா சமஸ்து தேஸ்வரி!
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணீ மண்ட லோத்தமா!!

No comments:
Post a Comment