Friday, September 19, 2014

சகலசௌபாக்கியமும் தரும் சௌபாக்கிய லட்சுமி மந்திரம்



ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா:
பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ:
ஸுவஸனீ: ஸீமந்தனீஸ்
ஸுப்ரியா: ப்ரேம்ணா புத்ரகிருஹாதி
பாக்யவிபவை: ஸம்யோஜ்ய
ஸம்ரக்ஷதீம் ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம்
சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.

சௌபாக்கிய லட்சுமி மந்திரத்தை 11முறை சொல்ல சகலசௌபாக்கியமும்,உண்டாகும்

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...