ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம்
ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம்
ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே
படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
நாகராஜ துதி
அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக. நமஸ்காரம்.
(தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.)
No comments:
Post a Comment