Friday, September 19, 2014

விபத்து ஏற்படாதிருக்க...பாவங்கள் அழிய, காயத்ரிமந்திரம்



ஆதிசக்தே ஜகன்மாத: பக்தாநுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகே நந்தே ஸ்ரீஸந்த்யே தேநமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ, ஸாவித்ரீ சஸரஸ்வதீ
இதீக் கதிதம் ஸ்தோத்ரம், ஸந்த்யாயாம் பஹுபுண்யதம்
மஹாபாப ப்ரசமனம், மஹாஸித்தி விதாயகம்.


ஆதி சக்தியே, ஜகன்மாதாவே, நமஸ்காரம். பக்தர்களுக்கு அருள்புரிவதையே கடமையாகக் கொண்ட அன்னையே, காணும் இடம் யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் லோகமாதாவே, ஸந்த்யா தேவியே நமஸ்காரம். நீயே காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி ஆகிய அற்புத திரு உருவங்களாகத் திகழும் பரம்பொருளே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை 21 முறை தினமும் மாலை வேளைகளில் ஜபித்து வர, பாவங்கள் அழிந்து புண்ணியமும், பலவித சித்திகளும் கிடைக்கும். அதோடு விபத்து பாதிப்புகளும் நேராதிருக்கும்.)

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...