Sunday, July 8, 2018

சிவ துதி

தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் துன்பம் நீங்கி நன்மைகள் உண்டாகும்

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

மௌலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா .....

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...