இது சனீஷ்வரனின் நட்சத்திரம்.
1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. புனர்பூசம்
7. ஆயில்யம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. கேட்டை
11. மூலம்
12. உத்திராடம்
13. சதயம்
14. ரேவதி
ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில்
மூலம், உத்திராடம் ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள்
கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம
சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே
அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு சதய
நட்சத்திரத்திற்கும் உண்டு. அது கும்ப ராசிக்கு உரிய
நட்சத்திரமாகும்..கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம்
ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே
அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு மிருகசீரிஷம்
மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு.
அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம்
பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to
each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
பரணி,
பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப்
பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் பூச நட்சத்திரம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!
சித்திரை நட்சத்திரம் பொருந்தாது!
மகம், உத்திரம், விசாகம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
Subscribe to:
Post Comments (Atom)
பகத்சிங்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
மயூர பந்தம் பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது ரத பந்தம் வாகன விபத்துக்கள் ,வ...
No comments:
Post a Comment