இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.
1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
7. பூசம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. விசாகம்
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. உத்திராடம்
17. திருவோணம்
18. சதயம்
19. பூரட்டாதி
20. உத்திரட்டாதி
21. ரேவதி
ஆகிய 21 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில்
அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு
உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக
ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to
each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே
நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம்,
அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர
ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு.
மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம்
என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு
கார்த்திகை 2, 3,4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம்
பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.
மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம்
வீடு. (12/2 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும்
விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும்,
பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப்
பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம்
( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்
ஆயில்யம், மகம், பூரம், ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பொருந்தாது!
அதுபோல அதுபோல புனர்பூசம் 4ஆம் பாதமும் பொருந்தாது!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment