இது செவ்வாயின் நட்சத்திரம்.
1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம் 1,2 &3ம் பாதங்கள்
5. மூலம்
6. திருவோணம்
அஷ்டம சஷ்டமம் எதுவும் இல்லை!
அவிட்டம்,
மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது. பெண்ணிற்கும்,
பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.
அஸ்விணி,
கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம்
4ம் பாதம்,, அனுஷம், சதயம், ரேவதி ஆகிய 11 நட்சத்திரங்களும் மத்திம
(average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு
செய்து கொள்ளலாம். தவறில்லை.
பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தாது!
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment