இது செவ்வாயின் நட்சத்திரம்.
1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. திருவோணம்
ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
மகம்,
சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம்
வீடு. (12/2 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த
நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.
அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்
அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.
அஸ்விணி,
கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், விசாகம், அனுஷம்,
கேட்டை, மூலம், பூராடம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்களும்
மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங் களாகும். அவற்றுள் ஒன்றைத்
தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.
பரணி, உத்திரம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது!
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment