இது குரு பகவானின் நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம
சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
துலாம் ராசிக்கு ரிஷபம் எட்டாம் வீடு. ரிஷபத்திற்கு துலாம் ஆறாம் வீடு..
ரோஹிணி, மிருகசீரிஷம் 1 & 2ம் பாதங்கள் ரிஷப ராசிக்கு உரியவை ஆகவே
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
துலாம் ராசிக்கு கன்னி ராசி 12ம்
வீடு. கன்னிக்கு துலாம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each
rasi) வேண்டாம் என்பார்கள். ஹஸ்தம், சித்திரை 1 & 2ம் பாதங்கள் கன்னி
ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை,
புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும்
ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது
நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக
இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில்
எடுத்துக்கொள்ளலாம்.
பரணி, பூரம், அனுஷம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் பொருந்தாது.
அஸ்விணீ,
ரோஹிணி, திருவாதிரை, பூசம், ஹ்ஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 7
நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு
செய்து எடுத்துக் கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment