Thursday, April 18, 2013

மல்லிகார்ஜுனர்-தர்மபுரி

தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலில் உள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில், இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு மெல்லிய குச்சியை நுழைத்து தூணின் மறுப்பக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும். ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...